திருமணம் ஆகாத நடிகைக்காக அந்த மாதிரி விஷயத்தை செய்த விஜய்! நமக்கு இதெல்லாம் தேவையா மிஸ்டர் விஜய்

vijay pooja hegde thalapathy 66 beast
By Kathick Feb 16, 2022 05:30 PM GMT
Report

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளார். தில் ராஜு இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் வெளியாகியிருந்தது. இதில் விஜய்யுடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே நடனம் ஆடி இருந்தார். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறதாம். பூஜா ஹெக்டேவிற்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு படத்தில் ஸ்கோப் இல்லையாம்.

இதனால், விஜய்யிடம் கொஞ்சம் புலம்பியுள்ளார் பூஜா ஹெக்டே. இதன் காரணமாக அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேவிற்கு வாய்ப்பு தருவதாக பூஜா ஹெக்டேவிடம் விஜய் கூறியுள்ளாராம். இந்த செய்தி தற்போது திரை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், தளபதி 66 படத்தின் கதாநாயகி யார் என்று..