விஜய் வளர்ப்பு பிள்ளையா! திடீரென வெளிவந்த உண்மை
Vijay
Varisu
By Kathick
தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே சில சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது சுமுகமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ' கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார். இதனால் அவருடைய கோடிக்கணக்கான தொழிலை ஒரு மகனாக எடுத்து நடத்தி அதில் வரும் எதிர்ப்புகளை எப்படி விஜய் எதிர்கொள்கிறார் ' என்பது தான் படத்தின் கதை என்கிறார்கள்.
இதை வைத்து பார்க்கும்பொழுது இப்படத்தில் விஜய் வளர்ப்பு பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.