படம் மட்டும் நடிச்சிட்டா போதுமா விஜய்.. கொஞ்சம் அவர பாத்து கத்துக்கோங்க
vijay
yash
kgf
pan india
By Kathick
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் Pan India படமாக உருவாகியுள்ளது பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. பீஸ்ட் படத்துடன் மற்றொரு Pan India படமான கேஜிஎப் 2 வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் நடித்துள்ள யாஷ் பிரமோஷனுக்காக டில்லி, மும்பை, சென்னை, கொச்சி என சென்றுவிட்டார். யாஷ் இப்படி சுற்றி கொண்டிருக்க, பீஸ்ட் படத்தில் நடித்துள்ள விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லையே ஏன் மற்ற மொழிகளில் உள்ள ஊடகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
Pan India படமாக வெளியிட்டால் மட்டும் போதாது, அதற்கேற்றபடி இந்தியா முழுவதும் சுற்றி தங்களது படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பிரபல பத்திரிகையில் கருத்து தெரிவிக்கிறார்கள்.