அப்பாவை பழிவாங்க பெரிய டார்க்கெட் போடும் சஞ்சய்!! விஜய் மகனுக்காக கோடியில் வாரி இறைக்கும் லைக்கா..
Vijay
Lyca
Gossip Today
jason sanjay
By Edward
நடிகை விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிடவுள்ளார்.
ஆடியோ லான்ச் நிகழ்ச்சி தடைப்பட்டதை தொடர்ந்து இரண்டாம் பாடலை வெளியிட்டு டிரெண்டாகினார். தற்போது அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடிப்பை தாண்டி தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விஜய் இதுபற்றி எந்த கேள்வியும் பதிலும் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் இப்படத்தை சுமார் 10 மொழிகளில் இயக்க முடிவு செய்து பான் இந்தியா படமாக வெளியிடவுள்ளாராம்.
அப்பா விஜய் பற்றி கண்டுகொள்ளாத சஞ்சய் கங்குவா படத்தை போன்று பிரம்மாண்ட செலவில் இயக்கவுள்ளாராம்.
இதற்காக லைக்கா நிறுவனம் கோடியில் பட்ஜெட்டை வாரி இறைக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.