என்ன இழவுடா.. இந்த சீனுக்கே க்ரீன் மேட்-ஆ!! விஜய்யை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்..
Vijay
Viral Video
Gossip Today
By Edward
இயக்குனர் ஆர் டி ரேசன் இயக்கத்தில் கடந்த 2014ல் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜில்லா.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில், ஜில்லா படத்தின் ஒரு காட்சி படமாக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது விஜய் காரில் இருந்து வெளியே வந்து போலிஸிடம் பேசும் காட்சிதான் அது.
அந்த காட்சியை கிரீன் மேட் போட்டு எடுத்துள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்து விஜய்யை பங்கமாக கலாய்த்து நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Without green mat... pic.twitter.com/8pXgARw0XQ
— Rajesh (@Rajesh05402400) September 23, 2023