விஜய் லியோக்கு பயத்தை காட்டி ஓடவைத்த உதயநிதி!! சவுக்கு போட்ட அதிர்ச்சி டிவிட்..

Udhayanidhi Stalin Vijay Gossip Today Leo
By Edward Sep 27, 2023 03:09 AM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்திற்காக பல எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், லியோ ஆடியோ லான்ச் சென்ன நேரு ஸ்டேடியத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெறவிருந்தது.

விஜய் லியோக்கு பயத்தை காட்டி ஓடவைத்த உதயநிதி!! சவுக்கு போட்ட அதிர்ச்சி டிவிட்.. | Vijay Leo Audio Launch Stoped Reason Udhyanidhi

இதற்காக டிக்கெட்டுகள் ரசிகள் வாங்கி வந்த நிலையில் நேற்று இரவு படக்குழுவினர் ஆடியோ லான்ச் இல்லை என்றும் அதற்கான காரணம் அரசியல் பின்புலம் இல்லை என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் உதயநிதியை பார்த்து விஜய் பயந்ததாக சவுக்கு சங்கர் மறைமுகமாக ஒரு டிவிட் செய்துள்ளார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் இப்படி ஏன் அரசியலை விஜய் மீது திணிக்கிறீர்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.