முதல் நாளே அடிவாங்கிய லியோ!! என்ன லோகி இதெல்லாம்...
Gossip Today
Leo
By Edward
தமிழ் திரையுலகமே கடந்த ஒரு ஆண்டுகளாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் இன்று அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
பல எதிர்ப்புகளை மீறி படம் இன்று வெளியாகியது. இந்நிலையில், லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் செகண்ட் ஆஃப் மொக்கையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
Naan Vijay fan thaan. 2nd half romba lag. Very disappointed 😞#LeoReview #LeoDisasterpic.twitter.com/SOIIcDKMnb
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 19, 2023
LCU illa.. Namaku ellam ICU.. 🤣🤣#LeoReview #LeoDisasterpic.twitter.com/GwcFKpAzfA
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 19, 2023