ஓட்டர் ஐடி இருந்தா தேர்தல்ல நிக்கலாம்னு நினைப்பு! 19 வயசில் விஜய் ரசிகர்..

sarkar vijayfans beast vijaymakkaliyakkam
By Edward Feb 05, 2022 10:20 AM GMT
Report

தமிழகத்தில் வரும் பிப்ரவ19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செயதிருந்தனர்.

தஞ்சாவுர் மாவட்டம் கும்பகோனம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில் விஜய் மக்கள் இயக்கம் சுயேட்சையாக களமிரங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் சார்ப்பில் போட்டிய தாக்கல் செய்த 19 வயதான பரணி என்பவரின் வேட்புமணி தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் 21 வயது நிரம்பியிருந்தால் தான் போட்டியிட முடியும்.