ரூ. 4466 கோடி சொத்து மதிப்பு!! இத்தனை பிளாட்கள் வைத்திருக்கும் விஜய் மல்லையா..

India Businessman Net worth
By Edward Jun 13, 2025 04:30 AM GMT
Report

விஜய் மல்லையா

இந்தியாவில் பணமோசடி வழக்குகளை எதிர்க்கொள்ளும் போது நாட்டை விட்டு தப்பித்து வெளிநாட்டில் செட்டிலாகியவர் தான் விஜய் மல்லையா.

தொழிலதிபர், விளையாட்டு ஆர்வலர், அரசியல் மூத்தவர், பணப்பிரியர் என்று அனைவராலும் கூறப்பட்ட விஜய் மல்லையா, வங்கிகளில் இருந்து அவர் பெற்ற கடன்கள் 4 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கலாம்.

ரூ. 4466 கோடி சொத்து மதிப்பு!! இத்தனை பிளாட்கள் வைத்திருக்கும் விஜய் மல்லையா.. | Vijay Mallya Assets What Is Current Value

வட்டியுடன் சேர்த்தால் அது ரூ. 6,203 கோடியாக இருக்கும். அரசாங்கம் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து ரூ, 14,131.60 கோடியை மீட்டுள்ளது.

கொடுக்க வேண்டியதை விட இரண்டரை மடங்கு அதிகமாக பெற்றிருந்தாலும் அவர் இன்னும் திருடன் என்று அழைக்கப்படுவதாக மல்லையா விரக்தியில் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

ரூ. 4466 கோடி சொத்து மதிப்பு!! இத்தனை பிளாட்கள் வைத்திருக்கும் விஜய் மல்லையா.. | Vijay Mallya Assets What Is Current Value

இந்நிலையில் விஜய் மல்லையா, தற்போது வைத்திருக்கும் சொத்துக்கள், பங்களா என்னென்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை பிளாட்கள்

  • லண்டனில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் மிகவும் மதிப்புமிக்க கட்டிடமான கார்ன்வால் டெரஸின் 18 மற்றும் 19 பிளாட்களில் சொத்து வைத்திருக்கிறார் மல்லையா.
  • பிரிட்டனின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் லேடிவாக் மாளிகையை மல்லையா சொந்தமாக வைத்திருக்கிறார்.
  • மும்பையின் நேபியன் கடல் சாலையில் பங்களா.
  • பெங்களூரூவின் கிங்ஃபிஷர் கோபுரத்தில் ஒரு பென்ட் ஹவுஸ்.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு மாளிகை, அமெரிக்காவின் நியூயார்க்கில் டிரம்ப் பிளாசா பென்ட் ஹவுஸ்.
  • பிரான்ஸ், செயிண்ட் - மார்குரைட் தீவில் லெ கிராண்ட் ஜார்டின் எஸ்டேட் என பல சொத்துக்கள் வைத்திருக்கிறார் விஜய் மல்லையா.
GalleryGalleryGalleryGalleryGallery