மாப்பு மாஸ்டர் ரிலீஸிற்கு கொரோனா வெச்சிட்டான்டா புதிய ஆப்பு

cinema vijay master
By Jon Dec 29, 2020 05:27 PM GMT
Report

மாஸ்டர் படத்துக்கு நேரம் சரியில்லையோ என்னவோ. படம் தொடங்கினாங்க டெல்லியில அங்க செம பனி, நெய்வேலியில அடுத்த ஷுட்டிங் விஜய் வீட்டுல ரெய்டு.

கர்நாடகாவுல தான் எந்த பிரச்சனையும் வரல. ஆனா பாருங்க பட ரிலீஸுல கொரோனா பெரிய ஆப்பா வெச்சது.

இன்னும் ரிலீஸே ஆகல. சரி ஜனவரில ரிலீஸ் செய்யலாம்னு ஏற்பாடு பண்ணா பாருங்க புதிய வகை கொரோனா வருதாம்.

இதனால படம் ரிலீஸ் ஆகுமோ இல்லையோ ஆனா கொரோனா மாஸ்டர் டீம்கு பெரிய ஆப்பா வெச்சிட்டு வருது.