விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! கிளாமர் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
Vijay
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
இதன்பின் அட்லீயுடன் கைகோர்பார் என கூறப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். விஜய்யின் திரை வாழ்க்கையில் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் படமாக துப்பாக்கி அமைந்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் சஞ்சனா சாரதி. இவருடைய சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

