இப்பதான் புரியுது! விஜய் படங்களை காப்பி அடித்த SpiderMan படக்குழு?
vijay
memes
trolls
SpiderMan
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்து வருகிறார்.
ஆரம்பத்தில் விஜய்யின் ஒருசில படங்கள் தோல்வியை சந்தித்து சில மீம்ஸ்களால் கேலி செய்யப்பட்டார். அப்படி சுறா, வேலாயுதம், குருவி, புலி போன்ற படங்களை கண்டபடி நெட்டிசன்கள் தற்போது வரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தினை வைத்தும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை வைத்தும் கிரியேட் செய்யப்பட்ட மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay Cinematic Universe (VCU) pic.twitter.com/GYYX2k9s1h
— L E E (@trolee_) December 17, 2021
Downloaded the wrong #SpiderManNoWayHome movie ? pic.twitter.com/uktt6lPzMg
— L E E (@trolee_) December 16, 2021