உங்களுக்கு துப்பிருந்தால்!! விஜய்யை மோசமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..
விஜய் அறிக்கை
நடிகர் விஜய் ஜனநாயகன் படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை முழுவேலையாக பார்க்கவுள்ளார்.
இப்போதில் இருந்து கட்சியில் பல வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து காரசாரமாக பேசியிருந்தார்.
மேலும், இணையதள பக்கங்களில் பல விஷயங்களை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 9, 2025
ப்ளூ சட்டை மாறன்
இதை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்தபடி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவினை பார்த்து விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நீட் தேர்வை கொண்டு வந்தது மோடி அரசு. இதனால் கோச்சிங் சென்டர்களுக்கு கொழுத்த லாபம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 9, 2025
பல ஏழை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை அழித்தது நீட்.
தற்போது அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்போகிறது தமிழ்நாடு அரசு.
மோடி அரசு நினைத்தால் இந்த நிமிடம் கூட ந்ட்டை… pic.twitter.com/i27uILGrYo