நீ அஜித் பேன் தான, என் படத்துல உனக்கு சான்ஸ் இல்லை, வெளிப்படையாக கூறிய விஜய்
Ajith Kumar
Vijay
Premji Amaren
Venkat Prabhu
By Tony
விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் என்றுமே தீராதது. இன்னும் எத்தனை வருஷன் இந்த சண்டை நீடிக்குமோ, தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மிகப்பெரிய அசிங்கம்..தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்!..திட்டிதீற்கும் நெட்டிசன்கள்
அதில் மங்காத்தா முடிந்த போது விஜய் ஒரு பார்ட்டி வைத்துள்ளார், அதில் கலந்துக்கொண்ட ப்ரேம் ஜியிடம் விஜய் நீ உங்க அண்ணே எல்லா படத்துலையும் இருக்கிறாய் .அது இல்லாம நீ அஜித் பேன் தானே, அதனால் உங்க அண்ணே, என்னை இயக்கினால் நீ அந்த படத்தில் இருக்க மாட்டாய் என ஜாலியாக விஜய் கூறியுள்ளார்.
ஆனால், அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு தற்போது பலரும் அதை ஷேர் செய்ய, வெங்கட் பிரபு, அட இது ஜாலிக்கு சொன்னதுப்பா என்று பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.