திரிஷா விஜய் உறவை உறுதிப்படுத்தும் மற்றொரு செயல், தேவை தானா இது
Vijay
Trisha
By Tony
திரிஷா தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் மூலம் செலண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.
அதோடு விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடி போட்டார். ஆனால், இவர்கள் நார்வே நாட்டில் தனிமையில் சுற்றி வருவதாக சில புகைப்படங்கள் லீக் ஆனது.
அதே நேரத்தில் அது எடிட், அவர்கள் இன்னு சில நண்பர்களுடன் டூர் சென்றார்கள் என பல கதைகள் உலா வந்தது.
ஆனால், தற்போது இவர்களின் உறவை உறுதிப்படுத்தும் விதமாக அந்த லீக் ஆன புகைப்படத்தை யாரோ ரிப்போர்ட் அடித்து தூக்குகிறார்களாம், அப்போது நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.