திரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த விஜய் சேதுபதி, ஏன் இப்படி

Vijay Sethupathi Trisha
By Tony May 02, 2022 05:18 AM GMT
Report

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

இவருக்கு இந்த படம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளது. இவரின் கடைசி ஹிட் படம் என்றால் 96 தான், இப்படத்தில் இவர் திரிஷாவிற்கு உதட்டு முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் இருந்ததாம்.

விஜய் சேதுபதி அப்படியெல்லாம் காட்சி வேண்டாம், கெட் டூ கெதர் செய்வோர்களுக்கு இது தவறான முன் உதாரணம் என்று முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாராம்.