அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்!! 19 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யமுடியாது!! விஜய் சேதுபதி..
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
சமீபத்தில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் கோடி ரூபாய் கொடுத்தால் அந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் உப்பென்னா என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு மகளாக நடிகை கிருத்தி செட்டி நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
தற்போது 19 வயதாகும் கிருத்தி செட்டி தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்து நடித்தும் வருகிறார்.
விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகிய ஒரு படத்தில் படக்குழுவினர் அவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி செட்டியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
பில்லோவை கட்டிபுடிச்சி அப்படி பண்ணிக்கோங்க!.ஏடாகூடமாக கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்
ஆனால் விஜய் சேதுபதி, என்னுடன் மகளாக நடித்த நடிகையுடன் எப்படி ஜோடியாக நடிக்க முடியும், என் மகன் வயதுள்ள நடிகையுடன் ரொமான்ஸ் செய்யமுடியாது என்று மறுத்துள்ளார்.