ஐஸ் நடிகையால் விவாகரத்து வரை சென்ற விஜய் சேதுபதி!! உண்மையை உடைத்த பயில்வான்..
சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே எந்த சர்ச்சையிலும் சிக்கி வராத விஜய் சேதிபதி பற்றிய ரகசியம் ஒன்றினை உடைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
எந்த சர்ச்சையில் சிக்காத விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வருவது கேள்விக்குறியாக இருந்தது.
அப்படி விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்ந்து படத்தில் நடிப்பதால் நடிகைக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டதாகவும் அது மனைவிக்கு தெரிய விவாகரத்து வரை சென்றதாகவும் கூறியுள்ளார்.
அவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் இதை விஜய் சேதுபதியே பத்திரிக்கையாளர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். என்னுடைய குடும்பத்திலும் குழப்பம் வந்தது.
விவாகரத்து வரை சென்றதாக பத்திரிக்கையாளரிடம் ஓப்பனாக கூறினாராம் ஆனால் குடும்பத்தினர் சமாதானப்படுத்திய பின் அமைதியானாராம்.
அதிலிருந்து விஜய் சேதுபதி இனி ஐஸ்வர்யா ராகேஷுடன் நடிக்க மாட்டார் என்ற கொள்கையை வைத்து அதிலிருந்து அவரை கண்டுக்கொள்ளவே இல்லையாம்.