திடீரென லீக்கான விஜய்யின் மகன் சஞ்சய் புகைப்படம்! ஒருவேலை அப்படியிருக்குமோ?
vijay
divyashasha
beast
jaisonsanjay
sanjayvijay
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜௌ. தற்போது பீஸ்ட் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் தன் பிள்ளைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. திவ்யா சாஷாவை ஏற்கனவே தெறி படத்தில் அறிமுகப்படுத்தியது போன்று மகன் ஜெய்சன் சஞ்சய்யை இயக்குனராகவோ நடிகராகவோ அறிமுகப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
ஆனால் சஞ்சய்யின் இஷ்டம் தான் எங்கள் சந்தோஷம் என்று சஞ்சய்யை வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க வைத்துள்ளார். தற்போது அப்படிப்பை முடித்தாரா என்ற கேள்வி எழும் போது தற்போது நண்பருடன் கலந்துரையாடும் புகைப்படம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.