நடிகையே இல்லாமல் ஹீரோவாக ஜேசன் சஞ்சய்!! நடிப்பில் விஜய்க்கே டஃப் கொடுக்கும் மகனின் வீடியோ

Vijay jason sanjay
By Edward Aug 22, 2022 06:50 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வாரிசு பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகையே இல்லாமல் ஹீரோவாக ஜேசன் சஞ்சய்!! நடிப்பில் விஜய்க்கே டஃப் கொடுக்கும் மகனின் வீடியோ | Vijay Son Jason Sanjay Act In Short Film Video

இடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். விஜய்யின் மூத்த மகனான ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். மேலும் இயக்குனராக, நடிகராக அவனிடம் தான் விட்டுவிட்டேன். அவரை கட்டாயபடுத்தவில்லை என்று கூறியிருந்தார் விஜய்.

அந்தவகையில் விஜய்யின் மகன் சில வருடங்களுக்கு முன் குறும்படத்தினை இயக்கி நடித்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹீரோயின் இல்லாமல் குறும்படத்தில் ஜேசன் நடிப்பு விஜய்யையே வருங்காலத்தில் மிஞ்சிடும் அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.