அந்த படத்தை பார்த்து பேண்ட்-ஐ கழற்றிய விஜய் மகன் சஞ்சய்!! ஷாக்கான தளபதி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்காக பிஸியாக பல ஏற்பாடுகளை படக்குழுவுடன் செய்து வருகிறார்.
நிகழ்ச்சியில் விஜய் சொல்ல போகும் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
வாரிசு படத்தினை தன் குடும்பத்துடன் தியேட்டரில் பார்ப்பாரா என்று கேள்வி கேட்டு வரும் நிலையில், விஜய் மகன் சஞ்சய் ஜேசன் பற்றிய ஒரு சம்பவம் இணையத்தில் கசிந்துள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் நண்பன் விஜய்க்காக பேண்ட்-ஐ கழற்றி தலைவா யூ ஆர் கிரேட் என்று கூறுவார்கள்.
அதேபோல் நண்பன் படத்தினை பார்த்துவிட்டு மிரண்டு போன விஜய்யின் மகன் அதேபோல் தனது அப்பா முன்பு பேண்ட்டை கழற்றி தலைவா யூ ஆர் கிரேட் என்று கூறியுள்ளாராம். இதை பார்த்து விஜய் மிரண்டு போனதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.