என் மனைவி மாதிரியே நீ..பிக்பாஸ் ஜனனியிடம் கூறிய விஜய்

Vijay Janani Gunaseelan Leo
By Tony Nov 03, 2023 02:30 AM GMT
Report

 தமிழ் சினிமவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் மெகா ஹிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 550 கோடி வசூல் செய்துள்ளதாம், இந்த நிலையில் இப்படத்தில் பிக்பஸ் ஜனனியும் நடித்துள்ளார்.

அவர் இலங்கை பெண் என்பது எல்லோரும் அறிந்ததே, இவரிடம் விஜய் பேசும் போது, இலங்கை ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

அதோடு என் மனைவியும் இலங்கை தான், நீங்கள் பேசுவது என் மனைவி பேசுவது போலவே உள்ளது என கூறினாராம்.