இளம் வயது நடிகையை கழட்டி விட்டு, 41 வயது நடிகையுடன் நடிகர் விஜய்..

Vijay Sneha
By Kathick Sep 11, 2023 10:30 AM GMT
Report

விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது.

அதன்பின் சில காரணங்களால் ஜோதிகா இப்படத்திலிருந்து வெளியேற, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா போன்ற நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது.

ஆனால், தற்போது அவர்களை எல்லாம் கழட்டிவிட்டு 41 வயதாகும் நடிகை சினேகாவை தளபதி 68 படத்தில் கமிட் செய்துள்ளார்களாம். இந்த விஷயம் தான் தற்போது படுவைரலாகி வருகிறது.