விஜய்க்கு திரிஷா கொடுத்த லிப்லாக்!! கடும் கோபத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்..

Vijay Trisha Gossip Today Sangeetha Vijay Leo
By Edward Oct 31, 2023 04:15 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்கள் மற்றும் படங்களை பற்றி ஓப்பனாக பேசி விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடந்த இமான் - சிவகார்த்திகேயன் முதல் லியோ படம் வரை பகிரங்கமான சம்பவங்களை பகிர்ந்தும் வருகிறார்.

அந்தவகையில், விஜய் நண்பன் படத்திற்கு பின் ஒரு முத்தக்காட்சியில் நடித்திருந்தார். அதன்பின் 11 வருடம் கழித்து, நடிகர் விஜய் லியோ படத்தில் லிப்லாக் சீனில் நடித்தது பற்றி பயில்வான் ஒரு உண்மையை கூறியிருக்கிறார்.

விஜய்க்கு திரிஷா கொடுத்த லிப்லாக்!! கடும் கோபத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்.. | Vijay Trisha Liplock In Leo Sangeetha Didnt Watch

கோபத்தில் சங்கீதா 

திரிஷாவுடன் நடிக்க கூடாது என்று ஏற்கனவே சங்கீதா கூறியதாகவும் அதையும் மீறி லிப்லாக் சீனில் நடித்ததாகவும், இதனால் சங்கீதா வருத்தப்பட்டார்கள் என்றும் கூறப்பட்டது. திரிஷாவுக்கு ஓகே என்பதால் தான் விஜய் ஓகே சொன்னதாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார்.

இதனால் மகன் மகள், மனைவி யாரும் லியோ படத்தை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் சங்கீதா கோபத்தில் இருப்பதாகவும் தன் பேச்சை கேட்காமல் திரிஷாவுடன் நடித்ததோடு மட்டுமில்லாம முத்த காட்சியில் நடித்ததாலும் விஜய்யிடம் சண்டை போட்டும் இருக்கிறார் என்பதால் தானாம்.

கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் அந்த இடத்துக்கு போனாங்க!!. பிரபலம் கூறிய உண்மை..

கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்கர் அந்த இடத்துக்கு போனாங்க!!. பிரபலம் கூறிய உண்மை..

இந்த வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சங்கீதா விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியானாதல் இது நடக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள்.