எல்லைமீறி அப்படியொரு ரகசிய நெருக்கம்? விஜய் - திரிஷா விசயத்தில் மனைவி சங்கீதா இப்படி செய்தாரா!!
தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வாரிசு என்ற இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
விஜய் அறிமுகமாகிய காலக்கட்டத்தில் பல தோல்விகளையும் கிசுகிசுக்களிலும் சிக்கினார். ஆரம்பத்தில் பல தோல்விகளையும் சந்தித்து வந்த விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவை கொடுத்த படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷ் போன்ற படங்கள் தான். அதையடுத்து மாஸ் படங்களில் அடியெடுத்து வைத்தார்.

வெற்றி ஜோடி
ஆனால் விஜய்யின் மிகப்பெரிய மார்க்கெட் எகிர காரணமாக அமைந்த படம் கில்லி. 2004 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது கில்லி படம். இப்படத்தில் விஜய் - திரிஷாவின் காமினேஷனும் கெமிஸ்ட்ரியும் மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றது.
இதையடுத்து திரிஷாவுடன் அடுத்த ஆண்டே இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி படத்தில் நடித்தார். வெற்றுப்படமாக அமைந்த விஜய் - திரிஷா படம் வெற்றி ஜோடி என்ற பெயரையும் வைத்து பேசப்பட்டு வந்தது. இதனால் இருவருக்கும் இடையில் நட்பு அதிகரித்து எங்கு சென்றாலும் ஜோடியாக செல்வதும் போவதுமாக இருந்து வந்தனர். இதனைதொடர்ந்து பேரரசு இயக்கத்தில் ஆதி படத்திலும் இந்த ஜோடி தான் நடிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதாகவும் அப்போதே ஊடகத்தில் பேசப்பட்டது.

ரகசிய தொடர்பு
ஆதி படத்தின் போது விஜய் - திரிஷா இருவரும் கேரவனுக்குள் அதிக நேரம் தனியாக இருந்ததாகவும் விஜய் கையை பிடித்துக்கொண்டு திரிஷா வெளியே வந்ததாகவும் படக்குழுவினரே கிசுகிசுத்து வந்தார்களாம். இது போகப்போக வெற்றி ஜோடிகளை கண்டபடி வர்ணிக்கப்பட்டது ஆதி படத்தின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இதை எதுவுமே கண்டுக்கொள்ளாத விஜய் - திரிஷா மீண்டும் இயக்குனர் தரணி இயக்கத்தில் குருவி படத்தில் சேர்ந்தார்கள்.
கண்டீசன் போட்ட மனைவி
இப்படத்தின் போது இருவரும் வெளிநாட்டில் நடந்து கொண்டதை பார்த்த சிலர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் காதுக்கு கவனத்தை கொண்டு வந்துள்ளனர். இதையறிந்த சங்கீதா கோபத்தில் இனிமேல் திரிஷாவுடன் ஜோடி போடக்கூடாது என்பதை விஜய்க்கு கண்டிஷன் போட்டே கூறியுள்ளாராம். இதனால் தான் இன்று வரை விஜய்யுடன் திரிஷா ஜோடி போட முடியவில்லையாம்.