பிரபல பத்திரிக்கையாளரை அந்த விசயத்தில் மிரட்டிய விஜய்!! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வந்தவர் கமல், ரஜினி. அவர்களுக்கு அடுத்து ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் அஜித், விஜய். இருவரின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் 9 வருடங்களுக்கு பிறகு போதவுள்ளனர்.
இரு படங்களும் பொங்கலுக்கு மோதவுள்ள தகவல் வெளியானதில் இருந்தே விஜய், அஜித் ரசிகர்களிடையேயும் படக்குழுவினரிடையேயும் போட்டிகள் நிலவி வருகிறது. யார் படம் எத்தனை தியேட்டர், எத்தனை காட்சிகள், யார் படத்திற்கு முதல் காட்சி என்று பலவிதமான சண்டைகளும் நடந்து வருகிறது.

கமல், ரஜினி என்று முதலில் கூறி வந்தனர். இப்போது விஜய், அஜித் என்று கூறி வருகிறார்கள். அப்படி எம்ஜிஆர், ரஜினி, விஜய் என்பதே தவிர சூப்பர் ஸ்டார் என்பது அவர்களின் குறை கிடையாது பிரபல பத்திரிக்கையாளராக இருக்கும் பிஸ்மி சில உண்மைகளை கூறியுள்ளார்.
முன்பெல்லாம் பத்திரிக்கையில் எழுதும் போது ”அஜித் - விஜய்” என்று எழுதுவோம். இதை பார்த்த விஜய் எனக்கு நேரடியாகவே கால் செய்து ”விஜய் - அஜித்” என்று எழுதுங்கள் என்று தளபதி விஜய் கூறுவார் என தெரிவித்துள்ளார் பிஸ்மி.

ஏற்கனவே, முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறிய பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் மிரட்டிய வீடியோ வைரலானது. தற்போது விஜய்யை பற்றி இப்படி கூறியது விஜய் ரசிகர்களை கண்டபடி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் உண்மை குணத்தை போட்டு உடைத்த மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி
— ?தீ? (@RajiniGuruRG) January 4, 2023
#SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer pic.twitter.com/pZQEXJLlrT