விஜய் டிவி ஜாக்குலினை நியாபகம் உள்ளதா.. கிளாமர் உடையில் எப்படி மாறிட்டாங்க பாருங்க
Star Vijay
Actress
By Tony
விஜய் டிவி-ல் இருந்து பல நட்சத்திரங்கள் உச்சம் தொட்டுள்ளனர். அந்த வகையில் கலகப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின்.
இவர் தொகுப்பாளராக ரக்ஷனுடன் இணைந்து அடிக்கும் கவுண்டர் வசனங்கள், அவர் வாங்கும் மொக்கை என ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
இவர் அதை தொடர்ந்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கூட நயன்தாரா தங்கையாக நடித்து அசத்தினார்.
நீண்ட வருடமாக இவரை டிவியில் பார்க்க முடியவில்லை, தற்போது செம்ம கிளாமர் உடையில் எப்படியுள்ளார் பாருங்க...
