தப்பு பண்ணாமல் பொண்டாட்டி காலில் விழும் மாகாபா ஆனந்த்!! உண்மையை உடைத்த மனைவி சூசன் ஜார்ஜ்..

Viral Video Ma Ka Pa Anand Star Vijay
By Edward Jul 02, 2025 06:30 AM GMT
Report

மாகாபா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் பல நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள். மாகாபா ஆனந்த் மட்டுமே விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தப்பு பண்ணாமல் பொண்டாட்டி காலில் விழும் மாகாபா ஆனந்த்!! உண்மையை உடைத்த மனைவி சூசன் ஜார்ஜ்.. | Vijay Tv Makapa Anand Wife Sunase Open Secret

விஜய் டிவியை தாண்டி விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் மாகாபா ஆனந்த், Sound Party என்ற நிகழ்ச்சியில் சில் வருடங்களுக்கு முன், தன்னுடைய மனைவி சூசன் ஜார்ஜுடன் இணைந்து கலந்து கொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த் பற்றிய ஒரு விஷயத்தை அவரின் மனைவி சூசன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், மாகாபா பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்ன என்ற கேள்வி, தப்பே பண்ணாமல் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் என்று உண்மையை கூறியிருக்கிறார்.