விஜய்க்காக இப்படியொரு கேவலமான செயலை செய்த எஸ் ஏ சந்திரசேகர்!! உண்மையை உடைத்த பிரபலம்..

Prashanth Vijay Gossip Today S. A. Chandrasekhar
By Edward Apr 07, 2026 08:44 AM GMT
Report

எஸ் ஏ சந்திரசேகர் - விஜய்

நடிகரும் தவெக கட்சியில் தலைவருமான விஜய் தற்போது இந்த இடத்தில் இருக்க முக்கிய காரணமாக இருந்தவர் தான் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர். தன் மகனை எப்படியாவது சினிமாத்துறையில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல போராடிய எஸ் ஏ சந்திரசேகர், தான் இயக்கிய படங்களில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் மகனின் வாய்ப்புக்காக பலரிம் வாய்ப்பையும் கேட்டியிருக்கிறார்.

விஜய்க்காக இப்படியொரு கேவலமான செயலை செய்த எஸ் ஏ சந்திரசேகர்!! உண்மையை உடைத்த பிரபலம்.. | Vijay Unknown History Pro Pt Selvakumar Prashanth

இந்நிலையில் தன் மகனுக்காக எஸ் ஏ சந்திரசேகர் செய்த ஒரு சதியை விஜய்யின் முன்னாள் PRO பி.டி. செல்வகுமார் பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில், செளத்ரி சார் என்னை சந்தித்து ஒரு காதல் கதை பண்ணலாம் என்று விவரித்தார். உடனே கதை நன்றாக இருக்கிறது என்று சந்திரசேகர் சாரை பார்க்க சென்று, காதல் கதை, அதில் நடிகர் பிரசாந்த்-ஐ நடிக்க வைக்கலாம் என்று பேசிட்டு இருக்காங்க என்று நினைக்கிறேன்.

நீங்கள் கண்டிப்பாக விஜய்க்கு பண்ணலாம் என்று சொன்னேன். உடனே செளத்ரி சாரை சந்திரசேகர் சார் பார்த்து, உங்கள் படத்தில் என் மகன் பண்ணனும், சம்பளம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

விஜய்க்காக இப்படியொரு கேவலமான செயலை செய்த எஸ் ஏ சந்திரசேகர்!! உண்மையை உடைத்த பிரபலம்.. | Vijay Unknown History Pro Pt Selvakumar Prashanth

பிரசாந்த்

பிரசாந்திற்கு செக் எல்லாம் எடுத்து வைத்ததை கிழித்துவிட்டு, விஜய்க்கு கொடுத்தார். இதை பிரசாந்த் பார்த்து என்னவேனாலும் நினைக்கலாம், வேற வழி இல்லை சொல்லித்தான் ஆகவேண்டும், அப்படித்தான் பூவே உனக்காக படம் உள்ளிட்ட பல படங்கள் விஜய்க்கு வர நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று பிடி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர், என் பையன் கல்யாணத்திற்கு இன்விடேஷன் கூட நேரில் வாங்கவரவில்லை விஜய் என்று சரமாரியாக பேசியிருக்கிறார்.