விஜய் கூட போட்டோ எடுத்ததற்கு இதுதான் காரணமா..நெட்டிசன்கள் பற்ற வைத்தனர்

ajith vijay valimai yuvan
By Kathick Jan 09, 2022 12:30 PM GMT
Report

யுவன் தமிழ் சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் பேவரட். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பலரின் காதல் வாழ்க்கைக்கு பாலமாக இருந்தது யுவன் இசை.

ஆனால், ஒரு சில வருடமாக யுவன் தன் பழைய பார்ம்-யை தக்க வைக்க மிகவும் போராடி வருகிறார். ஒரு வழியாக தற்போது தான் மாநாடு படத்தில் அந்த விட இடத்தை பிடிக்க, வலிமை பெரிதாக கைக்கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், வலிமையிலிருந்து யுவன் பின்னணி இசை அமைக்காமல் வெளியேறினார் என்பதே தற்போதைய உண்மை. வினோத்துக்கும் யுவனுக்கும் சண்டை, அவர்களை வெறுப்பேற்றவே விஜய்யுடன் போட்டோ எடுத்தார் என்று நெட்டிசன்கள் பற்ற வைத்துவிட்டனர்.