நடிகர் விஜய்யின் மச்சினிச்சியா இது? வைரலாகும் சங்கீதாவின் சகோதரி புகைப்படம்..
முன்னணி நடிகராக திகழ்ந்து மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா என்பவரை 199ல் திருமணம் செய்து கொண்டார் விஜய். தளபதியின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா லண்டனில் வசித்து வந்த போது விஜய்யை சந்திப்பதற்காக பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். அப்போது விஜய் பிஸியாக இருந்துள்ளார்.
அப்படியிருந்தாலும் விஜய்யை சந்தித்தாக வேண்டும் என்று விடாமுயற்சியில் இருந்துள்ளார். பின் சஞ்கீதா விஜய் வீட்டிற்கே சென்று அவரின் பெற்றோர்களுடன் பேசி பின் விஜய்யிடமும் பேச ஆரம்பித்தார்.
இதை நினைத்து விஜய்க்கு பெற்றோர்கள் விருப்பத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது சஞ்சய், திவ்யா என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சங்கீதாவின் சகோதரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.