வைரலாகும் விஜய் மகளுடன் மனைவி சங்கீதா வெளியில் செல்லும் புகைப்படம்! டிரெண்ட்டிங்..

vijay thalapathy sangeetha divyashasha beast
By Edward Sep 09, 2021 12:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்த விஜய் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

சங்கீதாவை திருமணம் செய்து பின் இரு குழந்தைகளை பெற்றார். தற்போது இருவரும் வளர்ந்து மகள் திவ்யா சாஷா பள்ளிப்படிப்பையும், மகன் ஜெய்சன் சஞ்சய் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து வருகிறார்கள். சமீபத்தில் சஞ்சய்யின் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, பட்டமளிப்பு விழாவில் சஞ்சய்யுடன் திவ்யா சாஷா எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாது. தற்போது விஜய் மனைவி சங்கீதாவுடன் மகள் திவ்யா சாஷா வெளியில் செல்லும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. பெரும்பாலும் இருவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வைரலாகும் விஜய் மகளுடன் மனைவி சங்கீதா வெளியில் செல்லும் புகைப்படம்! டிரெண்ட்டிங்.. | Vijay Wife With Daughter Divya Shasha Photo Viral