இரண்டு தொகுதியில் நிற்பதை அன்றே தாக்கிய கேப்டன் விஜயகாந்த்

Vijay Vijayakanth
By Tony Mar 30, 2026 11:30 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் இவருக்கு என்ற தமிழ் சினிமா மற்றும் அரசியலில் நீங்கா இடம் உள்ளது.

எப்போதும் மனதில் பட்டதை பேசும் இவர் தன் படங்களில் கூட தைரியமாக சில விஷயங்களை பேசுவார், அப்படிதான் தென்னவன் படத்தில் விஜயகாந்த் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் நிற்க கூடாது, அப்படி நிற்பது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது.

இரண்டு தொகுதியில் நிற்பதை அன்றே தாக்கிய கேப்டன் விஜயகாந்த் | Vijayakanth About Standing In Two Constituencies

இரண்டு தொகுதியில் நின்று ஜெயித்துவிட்டு, ஒன்றை ராஜினாமா செய்து, மீண்டும் அந்த தொகுதிக்கு தேர்தல் வைப்பார்கள், அதன் செலவு யாருடையது.

மூட்டை தூக்குபவர் பணம் தான் வீணாகிறது என பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது, அதோடு அதை விஜய் வரும் தேர்தலில் 2 தொகுதியில் நிற்பதை சுட்டிக்காட்டி ஷேர் செய்து வருகின்றனர்.