என்ன சோனமுத்தா போச்சா.. வடிவேலுவை ரூமில் வைத்து அடித்த விஜயகாந்த்

vijayakanth vadivelu slap
By Kathick Jan 05, 2022 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனது உடல் மொழி நகைச்சுவையினால் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்க இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் வடிவேலு. இவருடைய ஆரம்பகால கட்டத்தில் நடிகர் விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதற்கு காரணம் நடிகர் விஜயகாந்த் தானாம். நம்ம ஊரு பையன் நன்றாக வரட்டும் என்று பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை வடிவேலுவுக்கு வாங்கி தந்தாராம். ஆனால், நடிகர் வடிவேலு தனது மார்க்கெட் அதிகமான நேரத்தில் வேறு மாதிரி நடந்துகொண்டாராம். தவசி, எங்கள் ஆசான் போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் சொல்வதை செய்யாமல், மறுத்துவிட்டு பல சீன்களில் குறை சொல்ல துவங்கிவிட்டாராம் விட்டாராம் வடிவேலு.

தொடர்ந்து நடிகர் வடிவேலு இப்படி செய்வதை அறிந்த நடிகர் விஜயகாந்த், வடிவேலுவை கூப்பிட்டு கன்னத்தில் பளார் என்று அடித்தாராம். இதனால் கடுப்பான வடிவேலு, அதன்பின் விஜயகாந்தின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்று கூறுகின்றனர்.