இரண்டே நாளில் அண்ணாத்தைக்கு ஆப்பு வைத்த விக்ரம்..

Vikram Movie
By Tony Jun 05, 2022 02:23 AM GMT
Report

விக்ரம் கமல்ஹாசன் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் படம் உலகம் முழுவதும் இரண்டே நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.

அதை தொடர்ந்து பல இடங்களில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் வசூலை இரண்டே நாட்களில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இதெல்லாம் வைத்து பார்க்கையில் கமல் இன்றும் தான் கிங் என்று நிரூபித்துள்ளார்.