அண்ணாத்த மொத்த வசூலுக்கும் ஆப்பு வைத்த ஆண்டவர்

Vikram Movie
By Tony Jun 06, 2022 03:13 AM GMT
Report

 அண்ணாத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரும் ஏமாற்றத்தை சந்தித்த படம்.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது. ரஜினியின் தோல்வி படமான தர்பார் கூட ரூ 220 கோடி வசூல் செய்தது.

ஆனால், அண்ணாத்த வசூல் எல்லோருக்கும் அதிர்ச்சி தான். இந்நிலையில் கமலின் விக்ரம் படம் உலகம் முழுவதும் ரூ 160 கோடி முதன் மூன்று நாட்களிலேயே வசூல் செய்து அண்ணாத்த மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.