அந்த நடிகையா! வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வரும் சியான் விக்ரம்..

simran vikram dhruvvikram mahaan
By Edward Dec 27, 2021 06:55 PM GMT
Report

சினிமாத்துறையில் ஒருசில காரணங்கள் முன்னணி நடிகர்கள் ஒருசிலருடன் நடிப்பதை தவிர்ப்பது உண்டு. அப்படி நடிகைகளு அப்படியான கொள்கையுடன் இருப்பதும் அவருடன் நடித்தால் மார்க்கெட் குறையும் என்ற காரணங்களால் ஒதுக்கி வருவார்கள்.

அப்படி அனைத்து நடிகர்களுடன் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து வந்தவர் நடிகை சிம்ரன். கமல், அஜித், விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த், பிரசாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் நடித்து வந்தார். இதில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்களிலும் சிக்கினார். விஜயகாந்த், சரத்குமார், கமல், ராஜு சுந்தம் போன்றவர்களுடன் காதலிலும் இருந்துள்ளார்.

ஆனால் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற நடிகர்களுடன் இதுவரை ஜோடியாக நடித்தது கிடையாது. ஆனால் ரஜினியுடன் பல ஆண்டுகள் கழித்து இந்த வயதில் கார்த்திக் சுப்புராஜ் நடிக்க வைத்துள்ளார்.

இதைடுத்து, விக்ரமுடன் பிதாமகன் கதாபாத்திரத்தில் சிறப்பு நடன காட்சியில் நடித்தார் சிம்ரன். தற்போது விக்ரமுடன் பல ஆண்டுகள் கழித்து துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. மேலும் சியான் 60 படத்திலும் நடித்து வருகிறாராம்.