என்ன ஒரு ஆணவம்! அசிங்கப்படுத்திய நயன்தாராவிடம் கால்ஷீட்டுக்கு கெஞ்சிய சியான்!
ladysuperstar
nayanthara
vikram
By Edward
தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விக்ரம். முன்னணி இயக்குனர்களுடன் நடித்து வந்த விக்ரம் ஆரம்பத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த போது நடிகை நயன் தாராவை அசிங்கப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகை நயன் தாரா அய்யா படத்தின் மூலம் அறிமுகமாகினார். அப்போது ஒரு நிகழ்ச்சியின் போது நயன் தாராவுடன் நடனமாட சிலர் கேட்டுள்ளனர்.
அதற்கு சியான் விக்ரம் யாரு? அவருடன் நான் நடனமாடுவதா என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். தற்போது லேடிசூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டுள்ளார் நயன். அதன்பின் சில வருடங்களுக்கு முன் நடிகை நயன் தாராவின் கால்ஷீட்டிற்காக இருமுகன் படத்திற்காக வரிசையில் நின்றுள்ளார் சியான் விக்ரம்.