நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் அதளபாதளம் போக அவரின் இந்த பாலிசி தான் காரணமாம்
Karthik
Gossip Today
Vikraman
By Tony
நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர். இவர் கொடுக்காத ஹிட் படங்களே இல்லை. அந்தளவிற்கு தனது துள்ளலான நடிப்பால் பல இளைஞர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்ந்து இழுத்தார்.
ஆனால், கார்த்திக் படப்பிடிபிற்கு ஒழுங்காக வர மாட்டார் என்பது எல்லோரும் அவர் மீது வைக்கும் புகார், அதுக்குறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் கார்த்திக் காலை 6 மணிக்கு ஷுட்டிங் என்றால் 11 மணிக்கு தான் வருவார்.
அவரும் 11 மணிக்கு ஷுட்டிங் வைய்யுங்கள் என்பார், கேட்டால் காலை எழுந்து வர முடியவில்லை என்பார், அதே நேரம் 11 மணிக்கு வந்தால்.இரவு 1 மணி வரை ஆனாலும் நடித்து கொடுப்பர், ஆனால், இந்த 11 மணி பாலிசியால் பல வாய்ப்புக்களை கார்த்திக் இழந்தார் என கூறியுள்ளார்.