43 வயதான சிவகார்த்திகேயன் பட நடிகருடன் டேட்டிங்!! 41 வயதான நடிகை விமலா ராமனின் புகைப்படம்
Vinay
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை விமலா ராமன். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.
15 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய படங்களில் நடித்தும் முன்னணி அந்தஸ்த்தை பெறாமல் இருக்கும் விமலா ராமன், தமிழில் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் வினய் ராயுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் விமலா ராமன்.
41 வயதான நிலையில் விமலா ராமன், வினய் ராயுடன் எடுத்த நெருக்கமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

