41 வயதில் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை விமலா ராமன் போட்டோஷூட்
Vinay
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை விமலா ராமன். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.
15 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய சினிமாப்படங்களில் நடித்தும் முன்னணி அந்தஸ்த்தை பெறாமல் இருக்கும் விமலா ராமன், தமிழில் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்தார்.
சமீபகாலமாக பிரபல நடிகர் வினய் ராயுடன் டேட்டிங்கில் இருந்து வரும் விமலா ராமன் அவருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்ற டேட்டிங் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
தற்போது 41 வயதாகும் விமலா ராமன் கிளாமரில் தாராளம் காட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.