29 வயதான தனுஷ் பட நடிகை சுரபியா இது!! கிளாமரில் தாராளம் காட்டி போட்டோஷூட்..
Indian Actress
Tamil Actress
By Edward
சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் சில படங்களில் நடித்தும் பெரியளவில் பேசப்படுவது கிடையாது. அப்படி நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் நடித்து நடிகையாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுரபி.
இப்படம் சரியாக ஓடாததால் நடிகர் தனுஷின் விஐபி படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் புகழ் படத்தில் நடித்தப்பின் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.
தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் சுரபி, கிளாமரில் தாராளம் காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
