தோனியை அசிங்கப்படுத்திய கோஹ்லி..அதும் கெட்டவார்த்தையிலா..

MS Dhoni Virat Kohli
1 மாதம் முன்

தோனி, விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் உலகின் ஈடு இணையில்லா போட்டியாளர்கள். இவர்கள் பல சாதனைகளை இந்தியாவிற்காக செய்துள்ளனர்.

இதில் விராட் தோனி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காதவர்.

நேற்று நடந்த ஐ பி எல் போட்டியில் விராட் தோனி விக்கெட் விழுந்ததும், மிகவும் மோசமான கெட்டவார்த்தைகள் சொல்லி கொண்டாடினார்.

இதை பார்த்த பல ரசிகர்கள் விராட் கோஹ்லி மீது கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.