பிறந்தநாள் அதுவும் பிகினி ஆடை!! மனைவி அனுஷ்கா புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி..
Virat Kohli
Royal Challengers Bangalore
Indian Actress
By Edward
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா சர்மா.
கடந்த 2017ல் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனுஷ்கா.
திருமணத்திற்கு பின் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் படங்களை தயாரித்தும் வருகிறார் அனுஷ்கா சர்மா.
கடந்த 2021ல் வாமிகா என்ற பெண் குழந்தையை பெற்று வளர்த்து வருகிறார். மே 1 ஆம் தேதி அனுஷ்கா சர்மா தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
அவருக்கு வாழ்த்து கூற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் பிகினி ஆடை உட்பட, அவர் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.