விராட் மனைவியா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா!

viratkohli anushkasharma vamika bollywoodactress
By Edward Feb 18, 2022 02:10 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா சர்மா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு வந்த அனுஷ்கா, தீபிகா படுகோனே, ஆலியா பட் போன்ற நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பல ஆண்டுகளாக காதலித்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிருத்திய அனுஷ்கா படங்களை தயாரிக்க மட்டும் செய்தார்.

2021 ஜனவரி மாதம் வாமிக்கா என்ற மகளை பெற்றெடுத்தார். ஒரு வருடமாகிய தன் மகளை மீடியா முன்பு வளர்க்காமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று அனுஷ்கா விராட் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா ஆள் அடையாளம் தெரியாமல் மாறி யோகா செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.