விருமன் பட நடிகைக்கு தொல்லை! விஷயத்தை மூடி மறைத்த படக்குழுவினர்..

shankar karthi tamilactress viruman aditishankar
By Edward Dec 28, 2021 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் என்ற பெயரை எடுத்து பிரபலமானவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரன் படம் முதல் கிராமத்து கதைக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கருடன் இணைந்து விருமன் படத்தில் கமிட்டாகினார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அனைவரும் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இடையில் ஏற்பட்ட ஒரு கேவளமாக விஷயத்தை அப்படியே படக்குழு மூடி மறைத்து விட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. படத்தில் துணை நடிகையாக நடித்த பானுப்பிரியா என்பவரை படக்குழுவை சேர்ந்த 5 பேர் தவறாக நடந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து துணை நடிகை போலிசில் புகாரளித்துள்ளார்.