அய்யய்யோ! இவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்க போவேன்!

court vishal tamilactor
By Edward Jan 03, 2022 05:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விஷாலின் தயாரிப்பு நிறுவனமான ஃபிலிம் ஃபேகரியில் 2016ல் நடந்த சோதனையில் ரூபாய் 1 கோடி அளவில் சேவை வரியை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதற்காக அவருக்கு 10 முறைvishal-fined-rs-500-by-egmore-court நோட்டிஸ் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டனர். ஆனால் விஷால் நேரில் ஆஜராகாததால் அவருக்கு ரூ. 500 அபராதமாக விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளனர்.

பெரிய அபராதமா இருக்கே என்று ரசிகர்கள் கிண்டல் செய்தும், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் எங்கே போவார் என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.