தொகுப்பாளினி அஞ்சனாவின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ போஸ்ட்..

Anjana Rangan Tamil TV Shows Tamil Actress Actress
By Jai Nov 19, 2026 03:00 PM GMT
Report

தொகுப்பாளினி அஞ்சனா

சென்னையை சேர்ந்த அஞ்சனா கல்லூரி படிப்பை 2008ல் முடித்தப்பின் மிஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிப்பெற்றார்.

அதனையடுத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பிரிவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

தொகுப்பாளினி அஞ்சனாவின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ போஸ்ட்.. | Vj Anjana Finished 18 Years Carrier Reels Video

தொகுப்பாளராக சுமார் 18 ஆண்டுகளை நிறைவு செய்த அஞ்சனா, பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தொடர்ந்து தன் வேலையை செய்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.