அப்படி போஸ் கொடுக்கும் அஞ்சனா.. அதையும் வீடியோ எடுத்து வெளியிட்ட கணவர்
அஞ்சனா ஒருகாலத்தில் தனியார் மியூசிக் சேனல் ஒன்றில் டாப் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். ஆனால் திருமணதிற்கு பிறகு அவர் டிவிக்கு செல்வதை விட்டுவிட்டார். தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
டிவி சேனலை கைவிட்டுவிட்டாலும் அஞ்சனா வருமானத்திற்க்கு நம்பி இருப்பது மற்ற சினிமா நிகழ்ச்சிகளை தான். அவர் ஆடியோ லான்ச், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக அவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் சம்பளம் கிடைக்கிறது.
மேலும் தனது மார்க்கெட் குறைய கூடாது என்பதற்காகவும், அவர் அதிகம் ஒர்கவுட் செய்து உடலை ஒல்லியாகவே வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது ரசிகர்களை கவர்வதற்காகவே அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் குளத்தில் அவர் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார். அதை அவரது கணவர் கயல் சந்திரன் தான் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். நல்ல மனைவி, நல்ல ஹஸ்பண்ட்.