திருமணமாகி குழந்தையிருக்கும் விஜே அஞ்சனாவா இது!! கடற்கரையில் அப்படியொரு போஸ் கொடுத்த புகைப்படம்

Anjana Rangan
By Edward Feb 08, 2023 10:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே அஞ்சனா.

முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த அஞ்சனா பிரபல தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க்கியும் வந்தார்.

தற்போது சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்தும் வழங்கி வருகிறார். கடந்த 2016 நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி குழந்தையிருக்கும் விஜே அஞ்சனாவா இது!! கடற்கரையில் அப்படியொரு போஸ் கொடுத்த புகைப்படம் | Vj Anjana Latest Beach Photoshoot Post

திருமணத்திற்கு பின் 2018ல் ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தையை பெற்றார்.

அதன்பின்னும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்த அஞ்சனா திருமணமாகி 5 வயதில் பையன் இருக்கும் நிலையில் கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் கடற்கரையில் உட்கார்ந்தபடி கிளாமர் லுக்கில் பார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery